1-10-2025 அன்று பேரமைப்பு தலைமை அலவலகத்தில் ஆயுத பூஜை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைமை அலுவலகத்தில் 1&10&2025 புதன் கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஆயுதபூஜை பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் சென்னை மண்டலத்தலைவர் என்.டி.மோகன், சென்னை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர்அணி ஆகியோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.