May 5, 2025
மே 5ம் நாள், 42வது வணிகர் அதிகார பிரகடன மாநாடு – மதுராந்தகத்தில்
தமிழ்நாட்டில் வணிகர்களுக்காகவும் , வணிகர்களை காக்கவும், வணிகர்களுக்காக குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பேரமைப்பின், நிறுவணத் தலைவர் திரு.விக்கிரமராஜா அவர்களால் உருவாக்கப் பட்டதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.