தமிழ்நாட்டில் வணிகர்களுக்காகவும் , வணிகர்களை காக்கவும், வணிகர்களுக்காக குரல் கொடுக்கவும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பேரமைப்பின், நிறுவனத் தலைவர் திரு.விக்கிரமராஜா அவர்களால் உருவாக்கப் பட்டதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.
வணிகம் வளர்ப்போம்.
வணிகர்களை காப்போம்.










